அரச குலத்தைச் சேர்ந்த இளம்பெண், கணவருடன் உடன்கட்டை ஏறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். பலத்த காவலுடன், ‘சதி’ நிகழ்ச்சி நடக்கவிருந்தது. ஆங்கிலேய வீரர்களும், சில இந்திய இளைஞர்களுமாகச் சேர்ந்து, அந்த இளம்பெண்ணைக் காப்பாற்றி, இங்கிலாந்து அழைத்துச் சென்றதாக, ‘கங்கா’ கதையில் காவியம் படைக்கிறது இந்நூல்.