வீட்டில் விளக்கேற்றி, இறைவனை வழிபட்டால், லட்சுமி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள். வெள்ளிக் கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்பவர்களின் வீடுகளில், மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். விளக்கு பூஜை எப்படி செய்வது என, பலருக்கு தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில் இந்நுால் உள்ளது.