இந்நுாலில், ‘உன்னுடைய தேவைகளை மிகவும் சுருக்கிக் கொள், இனிமையான சொற்களை அளந்து பேசு, உன்னையே நீ அறிவாய், உன் பகைவருக்கும் நன்மை செய், தினமும் சில மணிநேரம் ஏகாந்தமாயிரு. இன்றைக்கு செய்யக்கூடியதை நாளைக்கென்று தள்ளிப்போடாதே, ஜாதி மதம் பாராதே’ உள்ளிட்ட கதைகள், சிறுவர்கள் படித்து பயனுறும் வகையில் வள்ளலாரின் பொன்மொழிகளை கூறுவதாக அமைந்துள்ளன.