உலகை கலக்கிய கதாபாத்திரங்கள்!

விலைரூ.180

ஆசிரியர் : மருதன்

வெளியீடு: பட்டர்பிளை புக்ஸ்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளர்கள் உருவாக்கிய புகழ்பெற்ற கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் நுால். சிறுகதை போல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. கதாசிரியர் பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளது.

சிறியவர்களை மட்டும் அல்ல, பெரியவர்களையும் சில கதாபாத்திரங்கள் கவர்ந்து விடும். அவற்றில் நுண்ணிய இயக்கம், செயல்திறன் சுவாரசியம் தரும். அதுபோன்ற கதாபாத்திரங்களை சிறிய கதை போல அறிமுகம் செய்கிறது. மொத்தம் 12 படைப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றும் சுவாரசியம் தருகிறது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேக் லண்டன் உருவாக்கிய பாத்திரம் புகழ் பெற்றது குறித்து முதல் கட்டுரை அமைந்துள்ளது. அதில் எழுத்தாளர் பற்றிய குறிப்பும் உள்ளது. சிறுவர் – சிறுமியர் புரிந்துகொள்ளும் வகையில், மிக எளிமையாக எழுதப்பட்டுள்ள நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us