முகப்பு » ஆன்மிகம் » தலவிருட்சங்கள்

தலவிருட்சங்கள்

விலைரூ.250

ஆசிரியர் : ஜெ.ஜெய வெங்கடேஷ்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கோவிலில் தலவிருட்சம் மருத்துவக் குணங்களுடன், நன்மைகளை விளக்கியுள்ள நுால்.

முக்கிய 36 கோவில்கள் வரலாறு, விருட்சங்கள், இலை, பட்டை, வேர், காய், பழம் எந்தெந்த நோயை குணப்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. வெட்பாலை, ஏறழிஞ்சில் பல கோவில்களில் இருப்பதை கண்டறிந்து எழுதியுள்ளது, ஆச்சரியத்தை தருகிறது.

ஒவ்வொரு மரத்தின் தாவரவியல் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளதால், உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மரங்களுக்கு உயிருண்டு என்பதை வலியுறுத்தும் நுால்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us