முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஜெயலலிதாவின் மனம்

ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...

விலைரூ.240

ஆசிரியர் : எஸ்.ரஜத்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜெயலலிதாவை பத்திரிகையாளர் ரஜத் நேரடியாக பேட்டி கண்டு, தொடராக வெளிவந்த நுால் வடிவம் கண்டிருக்கிறது. வாசகருடன் பேசுவது போன்ற உரைநடையில் உள்ளது.

ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும், தைரியமும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது. எந்த ஒளிவு மறையும் இல்லை. யாருக்கும் அஞ்சவே இல்லை.

ஆடை மீதான பிரியம், பள்ளி படிப்பு, நடிகையான கதை, பருவ வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு, எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்புகள், படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஜெயலலிதாவின் சுயசரிதை, நிச்சயம் ரசிக்க வைக்கும்.

–-- சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us