முகப்பு » கட்டடம் » ரியல் எஸ்டேட் அகராதி

ரியல் எஸ்டேட் அகராதி

விலைரூ.550

ஆசிரியர் : சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

வெளியீடு: பிராப்தம் ரியல் எஸ்டேட்

பகுதி: கட்டடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆவணங்களில் உள்ள சொற்களுக்கு விளக்கம் தரும் வகையில் அமைந்த அகராதி நுால். நிலம் விற்பனை பதிவுகளில் ஏற்படும் சந்தேகம் போக்கி தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புத்தகத்தில் கி.பி., 1500 முதல், 1950 வரை பதிவு ஆவணங்களில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுஉள்ளன. அவற்றுக்கு பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது. அசாமி, டச்சு, பிரெஞ்சு, கன்னடம், தெலுங்கு, அராபி, போர்ச்சுக்கல் உட்பட மொழி சொற்கள் உள்ளன. தமிழக வரலாற்றில் முக்கிய அகராதி நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us