வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம்,சென்னை.பக்கங்கள்:148. இந்நூல் மகரிஷி அவர்களின் தவம் ஆராய்ச்சி இவற்றின் பயனாய் அவர்தம் சிந்தனையில் விளைந்த ஒரு அரும்முத்து.இறை நிலையில் இருந்து பிரபஞ்சம் தோற்றம் அடைந்தவிதம் உயிர்களின் தோற்றம்,உடல் நலம்,சமூகவியலைப் பற்றி விளக்குகின்றார்.