வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம், சென்னை. பக்கங்கள்:106. பதினான்கு தலைப்புகளில் சமுதாயத்தில் வரவேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூலில் விளக்கியுள்ளார்.பொருளாதார ஏற்றத்தாழ்வினால் வரும் துன்பங்களே சமுதாயக் குறைபாடுகளுக்குப் பெரிதும் காரணமாக இருப்பதால் அதனைச் சமன் செய்ய வழிகளைக் கூறியுள்ளார்.