மொழி பெயர்ப்பு, ஆட்சிமன்றங்கள், சட்டத்துறை, நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற பல் துறைகளில் சிறப்பாக அமைய வேண்டும். அதற்கான வழிமுறைகள் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன.
தமிழில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பாக வழக்குரைஞர்கள் இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம். ஆசிரியரின் கடும் முயற்சி பாராட்டத்தக்கது