பக்கங்கள் 104; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24; விலை:
ஔவையாரின் சரிதமும், சேர சோழ பாண்டியர்கள் அவர் மீது கொண்டு இருந்த பற்றுதலும் வெகு அழகாக எடுத்துரைக்கபட்டுள்ளது. பல அரியஉண்மைகளை ஔவையாரின் பாடல்கள் மூலமாக அறிய முடிகிறது.விளக்க உரைகள் பாடல்களின் சுவையை ருசிக்க உதவுகிறது. ஔவையாரின் நூல்கள் வையம் உள்ளவும் வாழும்.