கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழவார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 0444-4200 9601, 4200 9603, 4200 9604. உடல் ஊனமுற்றோருக்குத் தேவைப்படுவது அன்பும் ஆதரவும் மட்டுமல்ல. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதலும்தான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு தகவல் களஞ்சியம்தான் இந்தப் புத்தகம்.