உலகத் திருக்குறள் மையம், மகாராசா நகர் கிளை, திருநெல்வேலி -627011. (பக்கங்கள் 56)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, முப்பாலிலும் ஒரு அதிகாரம் எடுத்து ஆசிரியர் தெளிவுரை வழங்கியிருப்பது சிறப்பு. இந்நாலில், கோபம் தவிர்க்கப்பட வேண்டும், பசியானாலும்,பேச்சானாலும் நாவை அடக்க வேண்டும் போன்ற தகவல்கள் சிறப்பு. ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சியைக் காட்டும் நூல்.