ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208).
* `நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தைக் கொண்டிலங்கும் மனோன்மணீயம் நாடகக் காவியத்தின் மூலம், பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கதைச் சுருக்கத்துடன் தந்த முகவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அருஞ்சொற்பொருளுடன் கூடிய இந்நூல் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய எளிய பதிப்பு.