முகப்பு » ஆன்மிகம் » வரம் தரும் விரதங்கள்

வரம் தரும் விரதங்கள்

விலைரூ.120

ஆசிரியர் : அனுராதா ரமணன்

வெளியீடு: தங்கத் தாமரை பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

பக்கம்: 299    

உண்ணாமல் இருப்பது உண்ணாவிரதம். தீயதை எண்ணாமல் இருப்பது மனோவிரதம். இப்படி உடலையும், மனதையும், கட்டுப்படுத்தி விரதம் இருந்து, இறைவனிடம் தவம் செய்து வேண்டினால் வரம் தருவார்.
ஆலயங்கள் வரம் தரும் அருள் நிலையங்கள். இங்கு விரதம் இருந்து வேண்டிய வரம் பெறும் வழியை இந்நூல் தரமுடன் விளக்குகிறது.குரு பலன் பெற திருச்செந்தூர், ஆலங்குடி செல்ல வேண்டும். கணவன் - மனைவி சண்டை இல்லாமல் ஒற்றுமையாய் இருக்க கேதார கவுரி விரதம் கை கொடுக்கும். திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர், வேலவனை தரிசித்தால் தீராத மனப்பகை தீரும்.சரசுவதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை விரதம் இருந்து தொழுதல் கல்வி எல்லை இல்லாமல் வளரும்.நீண்ட ஆயுளைப் பெற திருக்கடவூர் கலா சம்கார மூர்த்தி - அபிராமி என்று இந்நூல் பிரார்த்தனைத் தலங்களுக்கு நம்மை  விரதத்துடன் அழைத்துச் செல்கிறது. வரம் தரும் விரத நூல்!


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us