முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் - பெருமைகள்

விலைரூ.290

ஆசிரியர் : முத்துமணி

வெளியீடு: எல்.கே.எம். பப்ளிகேஷன்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

 பக்கம்: 672.  

பஞ்ச பூதத் தலங்களில், வாயுத் தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு - கேது   தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும்,
பாடலும் - உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின்  நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், நாயன்மார்களின் குறிப்புகளும், பாரதியார் பாடல் வரிகளும் விரவிக் காணப்படுகின்றன. இவை படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றன.சிவனடியார்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us