முகப்பு » பொது » 50 NOT OUT மலரும் நினைவுகள்

50 NOT OUT மலரும் நினைவுகள்

ஆசிரியர் : பி.பி.ராமானுஜம்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: பொது

Rating

பிடித்தவை

               தலைசிறந்த வழக்குரைஞரான ஆசிரியர், தனது, 50  ஆண்டுகால தொழில் அனுபவங்களை, நகைச்சுவை உணர்வுடன், இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் கலந்த மணிப்பிரவாள நடை, 20 ஆண்டுகளுக்கு முன் கலர் "டிவி வாங்க, தனக்கு கிடைத்த அதிசய பண வரவு, வழக்கு கட்டுகள் தேடும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட்டதும், விநாயகரை வேண்டி, அது கிடைத்ததும் சிதறுகாய் போட்டு பிரார்த்தனையை நிறைவேற்றிய அனுபவம் என்று, இயல்பாக பல விஷயங்களை, சுவாரஸ்யமாக படிக்க வைக்கும் அவர் நடையை காணலாம்.  வழக்கறிஞர் தொழிலில் நேர்மையுடன் உழைத்து,  சமுதாய அந்தஸ்து பெற்றதுடன், நல்ல நண்பர்கள் பலர் கொண்ட ஒருவரது சிந்தனைகள் தாங்கிய நூல் என்பதைப் படிப்பவர்கள் உணர்வர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us