முகப்பு » கட்டுரைகள் » மலத்தில் தோய்ந்த

மலத்தில் தோய்ந்த மானுடம்

விலைரூ.6000

ஆசிரியர் : அ.முத்துக்கிருஷ்ணன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
பக்கங்கள்: 104;
வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;

அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியாவையும் தமிழகத்தையும் தலை குனிய வைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இளைய தலைமுறை அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக உருவாகி வரும். அ.முத்துக்கிருஷ்ணன் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலை உக்கிரமாக இதில் பதிவு செய்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us