கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ.60
"உலகம் போற்றும் அறிவியல் விஞ்ஞானி நியூட்டன், தோட்டத்தில் ஆப்பிள் மμத்தின் கீழே படுத்திருந்த போது அவர்மீது ஆப்பிள் விழுந்ததைப் பற்றியே சிந்தித்து, பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருந்ததைக் கண்டுபிடித்தார்' என்று நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இதனால் பூமியின் ஈர்ப்பு சக்தி
நியூட்டன் கண்டுபிடித்த பிறகுதான் வந்தது என்று சொல்லமுடியுமா? இந்த ஈர்ப்பு சக்தி பூமி தோன்றிய நாள் முதலே இருந்து வந்திருக்கிறது. இதை நாம் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளா-விட்டாலும்,
இந்தச் சக்தி இருந்தே தீரும். இதுபோலவே வேதங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மைகள் எப்போதும் அழியாமல் இருக்கும். அவற்றை நாம் புரிந்து கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி!
குருசிஷ்ய உøμயாடலில் அதை உμத்துச்சொல்கிறது இந்த உபநிஷத்.