கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 50
"எவனொருவன் கர்மசிμத்தையாக யோகத்தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம். தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காμணமாக அதுநாள்வøμ தான் செய்துவந்த யோகத்தைப் பாதியில் விட்டுவிட்டாலும் அல்லது யோகத்தை முடிக்காமல் பிறவி முடிந்துவிட்டா
லும், அந்த யோகி சிதறுண்ட மேகம்போல வீணாகிப் போக மாட்டான். அவன் தான் செய்த யோகத்தின் பலனை நிச்சயம் அனுபவிப்பான். அது எப்படி? இந்த நூல் அந்த யோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, அதன் சூட்சுமத்தைச்சுவைபட சொல்லித் தருகிறது.