விலைரூ.30
முகப்பு » கட்டுரைகள் » வாழ்க்கை மேம்பட...!
புத்தகங்கள்
வாழ்க்கை மேம்பட...! உயர்ந்த சிந்தனைகள்...
விலைரூ.30
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: வைகறைப் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
வைகறைப் பதிப்பகம், மெயின் ரோடு, திண்டுக்கல்- 624001. (பக்கம்: 96 )
சிறகுகள் முதல் நலமோடு வாழ நல்ல உண(ர்)வுகள் முடிய 16 சிறந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகளும், பிறசேர்க்கையான ஓமியோபதி மருத்துவக் தந்தை டாக்டர் <ஹனிமன் வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றுள்ளன. ஓமியோபதி சிறப்பு மருத்துவரான நூலாசிரியர் மனிதரின் முழுவாழ்வு நலத்தை மையப்படுத்திய சிகிச்சை முறையை பின்பற்றி வெற்றி கண்டவர். வாழ்வியல் எதார்த்த உண்மையில் பெரும் நாட்டம் உடையவர். இந்த பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார் என, சுகி சிவத்தால் பாராட்டப் பெற்ற நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!