விலைரூ.120
புத்தகங்கள்
எடைக்கு... விடை கொடுங்கள்
விலைரூ.120
ஆசிரியர் : சொ.செல்வராசன்,
வெளியீடு: ஸ்ரீஅன்னை ரெய்க்கி டிரஸ்ட்
பகுதி: பொது
Rating
அருப்புக் கோட்டை. தொடர்புக்கு: 04566-222395
உடல் பருமன் பெரிய பாதிப்பாகி வரும் காலத்தில், உடல் பருமனை குறைக்க வழிகள் தமிழில் கூறப்பட்டிருக்கின்றன. தென் தமிழகத்தில் இருந்து வெளிவரும் இப்புத்தகத்தில் இருந்து கிடைக்கும் நிதி, முதியோர் இல்ல வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாசகர் கருத்து
- ,
good
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!