ஒருவரது வல்வினைகள் தீர, அவர்கள் கொல்லூர் சென்று அன்னை ஸ்ரீ மூகாம்பிகையை தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நெடுமொழி. ‘சிவன் எனும் பெரும் ஆதி சக்தியோடு சேரின் எத்தொழிலும் வல்லது’ என்ற சங்கர மாமுனியின் அருள் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் தலம் குறித்த தகவல்களை, சிறப்பாக வெளியிட்ட ஆசிரியர் முயற்சிகளுக்கு பாராட்டுதல்கள்