முகப்பு » கதைகள் » திருமுறையுள்

திருமுறையுள் கருத்தும் கதையும் பாகம் – 2

விலைரூ.380

ஆசிரியர் : உமா பாலசுப்ரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பண்டைய நுால்களில் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி, ஆர்வத்தை ஈர்த்து அதே கோணத்தில் இளைஞர் மனதையும் திருத்தி அமைக்க பயன்படும் வகையில்  அமைந்துள்ள நுால்.  

பசியை தணிக்க உணவு வேண்டுமானால் முன்கூட்டியே சமையல் பொருட்களை தயார் செய்து கொள்வதுபோல, நிம்மதியான வாழ்வுக்கு இறையருளை இளம் வயது முதலே சேகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மனிதரிடையே உதவி அளித்தலும், பெறுதலும் ஒரு வரம்புக்கு உட்பட்டது. ஆனால், இறைவன் பெருங்கருணையோ அளப்பரியது. அர்ப்பணிக்க ஏதுமில்லாவிட்டாலும், எல்லையற்ற வகையில் ஆண்டவன் அருள்புரிகிறான்.  

சங்காரம் என்ற பரிபூரண அமைதியை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம். உறக்க நிலை தான் அது. இந்த அனுபவம், நிரந்தர உறக்கத்துக்கான ஒத்திகை என்பதை உணர்த்துகிறது. உயர்வடையச் செய்யும் அற்புத நுால்.

பிரபு சங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us