முகப்பு » கதைகள் » கண்ணன் என்னும் காதல்

கண்ணன் என்னும் காதல் தெய்வம் (பாகம் – 2)

விலைரூ.300

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உபதேசம், அறிவுரை போன்ற வறட்சியான விஷயங்களையும், கற்பனைத் திறமையால் விருப்பமாக மாற்ற முடியும் என நிலைநாட்டியுள்ள நுால்.

முதல் பாகத்தில் பகவத் கீதைக்கு, ‘கண்ணனின் முத்தம்’ என பெயர் வைக்கலாம் என்று கூறியவர், இரண்டாம் பாகத்தில் ‘கண்ணனின் அன்பு’ என்று பெயர் சூட்டலாம் என்கிறார்.

பகவத் கீதையின் சாரம் காதல். இறைவன் மனித இனத்தின் மேல் வைத்திருக்கும் இணையற்ற காதல். அந்த அன்பு தான் ஆத்மா. அந்த அன்பு தான் பிரம்மம். அந்த அன்பு தான் ஆண்டவன். இவ்வுலகம் முழுதிலும் பரந்து நிற்கும் அன்பு அழிவற்றது என்கிறது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us