முகப்பு » ஆன்மிகம் » மகரஜோதி (2 பாகங்கள்)

மகரஜோதி (2 பாகங்கள்)

விலைரூ.1800

ஆசிரியர் : சாஸ்தா கோபால்

வெளியீடு: ஸ்ரீஐயப்ப ஸஹஸ்ரநாம பாராயணக் குழு

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஸ்ரீஹரிஹரபுத்ர சகஸ்ர நாமாவளிக்கும், ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளிக்கும் அழகிய வண்ணப் படங்களுடன் விளக்க உரை அளித்துள்ள நுால்.

குறிப்பாக, அய்யப்பனின் 1,108 திருப்பெயர்களுக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. அய்யப்பனின் திருப்பெயர்களை மனமுருகி வணங்குவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவக்கிரகங்கள், தசாவதாரம், ஆறு ருதுக்கள், 27 நட்சத்திரம், 12 ராசிகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. பல கோவில்களில் உள்ள அய்யப்பனின் பெயர்கள் அளிக்கப்பட்டு, அவற்றை பாராயணம் செய்யும் வழிமுறையும் காட்டப்பட்டுள்ளது. சிவன், விஷ்ணுவின் அவதாரங்கள், திருவிளையாடல்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. அய்யப்பனின் நாமங்களை துதிக்க உதவும் ஆன்மிக நுால்.

– முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us