கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96)
புதுக்கவிதையின் தொகுப்பு நூல் இது. "மண்ணில் இந்த காதலின்றி...' உலகின் இயக்கமே கவிதையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. காதல் கொண்ட மனிதனின் உள்ளம் எப்படி இருக்கும் என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையுமே உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளதை ரசிக்கும்படியும் இருக்கின்றன.