கங்கை-காவிரி, பிரம்மபுத்திரா-கங்கை, யமுனை- ராஜஸ்தான் கால்வாய் இணைப்புத் திட்டங்கள் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஏராளமான வரைபடங்களின் உதவியுடன் அவை விளக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை அரசுக்கு அனுப்பப் பெற்ற கடிதங்களும் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்ட ஒப்புதல் கடிதமும் இடம் பெற்றுள்ளன.