பாப்லோ பாரதி பதிப்பகம், ஏ3, லட்சுமி குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 72. விலை: ரூ.35).
இலக்கிய நயம் செறிந்த பல குறுங்கவிதைகள் இந்த நூலின் கண் உள்ளன.தன் பேரக் குழந்தை கவின் தங்கம் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதைப் பல கவிதைகளில் சொல்கிறார் கவி. உங்கள் வீட்டுக் குழந்தைகளின் சாயலை அவனில் காணலாம்.