குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை17.
"இந்த சிப்பிக்குள்' தன் வண்ண வண்ணக் கனவுகளை வார்த்தைகளாக்கி, விஜய் கிறுக்கிப் பார்த்த சின்னச் சிலேட்டுப் பலகையே இந்நூல் தன் கவிதைகளைப் பூஞ்சாமரமாக்கி, வாசிப்போரின் நெஞ்சை வருடி விடுகிறார்!