மழையில் நடப்பவன்: ஆசிரியர்: சிங்கி, வெளியீடு: கொடி பதிப்பகம், 12, ஜானகிராம் காலனி, அரும்பாக்கம், சென்னை106. (பக்: 106, விலை: ரூ.25)
21 தலைப்புகளில் எழுதப்பட்ட புதுக்கவிதை நூல் இது. ஆசிரியரின் இரண்டாவது படைப்பான இந்த நூல் அளவில் சிறிதானாலும் படைப் புகள் படிப்பதற்கு சலிப்பு தட்டாதவை. நூலாசிரியர் தாம் அறிந்த உலகத்தை சந்தித்த மனிதர்களை, சிந்தித்த நிகழ்வுகளை கவிதைகளாக்கியுள்ளார். எடுத்த வேகத்தில் படித்து முடிக்க வைக்கும் புதுக்கவிதைகள்.