(தமிழில் சுரா); சாரு பிரபா பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 88)
மலையாள இலக்கிய உலகின் இமயம் என்று கொண்டாடும் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகளில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் எல்லாமே மிக இயல்பாக அமைந்திருக்கும்.
`பாத்தும்மாவின் ஆடு' என்ற இந்த கதையிலும் அவரது இயல்பு நடை இழையோடுகிறது. இக்கதையில், ஒரு குடும்பத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்துள்ளார். மூலக்கதையின் சுவை சிறிதளவும் குறையாமல் தமிழில் தமிழாக்கம் செய்திருக்கும் `சுரா'வை நிச்சயம் பாராட்ட வேண்டும்.