2002ல் டில்லியிலும், 2006ல் கோவாவிலும் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் பெண்களின் பிரச்னைகளைப் பேசும் சில படங்களைத் தேர்ந்தெடுத்து சுரேஷ் - பாலா அருமையாகக் கதை சொல்லி இருக்கின்றனர். புதிய காட்சிகளைத் திறந்து காட்டும் ஜன்னல்கள்...