ஆன்மிகச் சிந்தனையுள்ள அத்தனைத் தமிழ் உள்ளங்களும் படிக்க வேண்டிய ஓர் அருமையான நூல். கோயிற் கலைகளின் தோற்ற வரலாறுகளும் பல்லவர், பாண்டியர், சோழர் எனக் கால வாரியாகப் பிரித்து கோவில்கள் கட்டப்பட்ட விதங்களும் அவற்றின் அமைப்பு முறைகளும் மிகுந்த முயற்சியுடன் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடைவரைக் கோவில்களும் கோட்டுப் படங்களாய் வரையப்பட்டு அவற்றின் அமைப்பு முறை விளக்கப்பட்டுள்ளன.