வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 72).
ஆசிரியர் பிரபல எழுத்தாளர். தான் பிறந்த ஊரில் இருக்கும் தனது குல தெய்வம் உடனுறையும் தல வரலாற்றை மிகுந்த பக்திச் சிரத்தையுடன் எழுதியிருக்கிறார். பிரபல புகைப்பட நிபுணர் யோகாவின் புகைப்படங்கள் நூலை அலங்கரிக்கின்றன. புதுக்கோட்டையைப் பற்றி பல தகவல்களும் உள்ளன.