விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ. 75.
டில்லி, கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் சுரேஷ்- பாலா, விழாவில் பெண்களை மையமாக வைத்து திரையிடப்பட்ட படங்களில் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய பெண் கதாபாத்திரங்களையும் கதைகளையும் இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நூலை படிப்பவர்களுக்கு திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை உண்டாக்கும். பக்கத்தைப் புரட்டுங்கள்... இந்த நிழல் மனுஷிகள் உங்கள் நெஞ்சைத் தொடுவது நிச்சயம்.