விகடன் பரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. விலை: ரூ.60.
கிராமமும் நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் சராசரி இளைஞன், இயற்கையான உணர்வுகளால் அவனுக்கு ஏற்படும் தடுமாற்றம், ஆறுதல் தரும் சிநேகம்,தன்னைச் சுற்றி உள்ளவர்களின் மீதான மதிப்பீடு, கோர்ட் குமாஸ்தா வேலையில் அவன் அடையும் மன நிறைவு என வேறொரு உலகத்தை இந்த நாவலில்நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருககிறார், வண்ண நிலவன்.