ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. திரைக்கதைக்கான கருப் பொருளைக் கண்டெடுத்தல், திரைக்கதைக் கூட்டமைப்பை முடிவு செய்தல், திரைக்கதை, வசனம் எழுதுதல் போன்ற மூன்று தலைப்புகளில் திரைக்கதை எழுதும் உத்திகளை சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர்.