பக்கங்கள்: 64;
வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;
மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருகிறது. இது இவரதுமுதல் கவிதைத் தொகுப்பு.