ஜிக் ஜிக்லரின் ஏழு செயல்படிகள்: உங்கள் குறிக்கோளுக்குத் தகுந்தபடி, உங்கள் மனப்பாங்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; மனநிலை, திட்டம், விளைவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்; வெற்றிப் பாதையில் குறுக்கிடும் தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுங்கள்; வாய்ப்புகளுக்கும் சவால்களுக்கும் ஏற்ற வகையில், உங்கள் குறிக்கோள்களை அமைத்துக் கொள்ளுங்கள்; வெற்றி பெறும் வழிமுறைகளை, மனதளவில் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்; இதயத்தின் அடித்தளத்திலிருந்து வரும் உணர்வுகளின் சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்; கவனக்குவிப்பு, கடுமையான உழைப்பு, தீவிர முயற்சி, ஆகியவற்றின் மூலம். ஈடுபடும் செயல்களில் முத்திரை பதியங்கள்.