முகப்பு » வர்த்தகம் » லாஜிஸ்டிக்ஸ் - ஓர்

லாஜிஸ்டிக்ஸ் - ஓர் அறிமுகம்

விலைரூ.60

ஆசிரியர் : பா.பிரபாகரன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
கிழக்கு பதிப்பகம், எண். 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018; போன்: 044 4200 9601/ 03/ 04; Fax: 044 4300 9701; Email : Support.nhm.in | Website : www.nhm.in பக்கம் : 120

பிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டுமுனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தருவித்துக்கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி இரண்டையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்த்திவிட முடிகிறது. லாஜிஸ்டிக்ஸ் என்னும் மேஜிக் உலகம் நிகழ்த்திக்காட்டி இருக்கும் அற்புதம் இது. பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; உலக அளவில் வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி. லாஜிஸ்டிக்ஸ் பற்றிய அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us