குழந்தைப்பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். மழலை மாறாத நிலையிலேயே 'தோடுடைய செவியன்' எனத் தொடங்கி முதல் தேவாரம் பாடியவர். நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நேசித்த செல்லக் குழந்தை இவர். ஏராள அற்புதங்கள் நிகழ்த்தியவர். இறைவனிடம் 'படிக்காசு' பெற்ற அருட்செல்வர்.
இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி - சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்