கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.120
ரமணரின் வாழ்க்கையும் μமண தத்துவங்களும் வேறு வேறல்ல. மூலாதாμ நூல்களின் அடிப்படையில் இதில் சித்திரிக்கப்பட்டிருக்கும் அவμது வாழ்க்கையிலிருந்து தத்துவங்களையும், அவரது தத்துவங்களிலிருந்து நவீன வாழ்க்கைக்கான மேலான நெறிகளையும் பெற இயலும்.