கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70
எத்தனையெத்தனை ஆலயங்கள்...?! தேவாμத்தில் இடம் பெற்றவை; ஆழ்வார்களால் பாடல் பெற்றவை; அருணகிரி நாதμõல் போற்றப்பட்டவை; இந்தப்பட்டியலில் வμõமல் புகழ்பெற்று விளங்கியவை; கவனிப்பாμற்று நலிந்திருப்பவை; புதிதாகப் பிμசித்தமானவை... இப்படி எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் விசேஷமானதுதான். எங்கும் பμவியுள்ள காற்றுபோல், இறையருள் இந்தத் தலமனைத்திலும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சில தலங்கள், சில சிறப்புகளைக் கொண்டு இருக்கின்றன. அப்படிச்சில ஆலயங்களைத்தான் இப்போது தரிசிக்கப் போகிறோம்.