முகப்பு » பொது » சூழலியல் தமிழ்

சூழலியல் தமிழ்

விலைரூ.50

ஆசிரியர் : முனைவர் சிவ.மங்கையர்க்கரசி

வெளியீடு: உமா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
உமா பதிப்பகம், 18 (171), பவளக்காரர் தெரு, மண்ணடி, சென்னை-1. (பக்: 160 டெம்மி; விலை ரூ.50.)


உலகத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிக மிக இன்றியமையாத பிரச்னை சுற்றுப்புறச் சூழல் தான்.

பன்னாட்டு நிறுவனங்கள், வளரும் நாடுகளின் காடுகளை அழித்து வருகின்றன என்ற ஆசிரி யரி ன் கருத்து (பக்.43) சிந்திக்கத்தக்கது. இதுபோன்ற பல அரி ய கருத்துக்களை, பல தலைப்புகளில், கவிதைகளை மேற்கோள் காட்டி சிறப்பாக இந்நூலைப் படைத்திட்ட ஆசிரி யை பாராட்டத்தக்கவர்.

சமுதாய விழிப்புணர்வு கொண்டவர்கள் குறிப்பாக மாணவர்கள் படித்துப் பயன்பெறுமாறு அமைந்த நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us