முகப்பு » மாணவருக்காக » ஆபிஸ் கெய்டு

ஆபிஸ் கெய்டு

விலைரூ.60

ஆசிரியர் : சாது ஸ்ரீராம்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60

பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகள் வீட்டுக்கு ஓடிவருவதுபோல் விட்டால் போதும் என்று அலுவலகத்தை விட்டு ஓடிவருபவர்கள்தான் இங்கே அநேகம். கரும்புச் சக்கைபோல் கசக்கிப் பிழியும் ஓர் இடமாகத்தான் அலுவலகம் பலருக்கும் தோற்றமளிக்கிறது. பிரச்னை, போட்டி, பொறாமை, படுகுழி, ஆபத்து, சறுக்கல், ஏமாற்றம். ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ். அலுவலகத்தை ஒரு கொண்டாட்ட வெளியாக மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் அது சாத்தியமா? இந்தப் புத்தகம் ஒன்று போதும். படுகுழிகளை அல்ல; அட்டகாசமான ஏணிப்படிகளை உங்கள் அலுவலகம் முழுவதும் இனி நீங்கள் கண்டு பிடிக்கப்போகிறீர்கள். எல்லோருக்கும் பிடித்த நபராக, எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவராக, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு சக்தியாக உங்களை நீங்கள் உருமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். புத்துணர்ச்சியூட்டும் புத்தம்புதிய கதைகளுடன் ஒரு பூங்கொத்து இதோ.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us