பக்கம் : 80,கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
ஒரு நாடு பணக்கார நாடா இல்லையா என்பதை அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லி விடலாம். கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எப்படிப் பிரித்தெடுக்கப்படுகிறது? ஓர் இடத்தில் பெட்ரோல் இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோலின் விலை வித்தியாசமாக இருக்கிறதே, ஏன்? பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன? எதிர்காலத்தில் பெட்ரோல் தேவையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? பெட்ரோலுக்கு மாற்று உண்டா? எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் விடை தருகிறது. கணித மேதை ராமானுஜன்