கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
நான் யார்? இரண்டே இரண்டு வார்த்தைகளைக் கொண்ட மிகக் கடினமான கேள்வி இது. வெகு சிலரால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை காண முடிந்திருக்கிறது. ரமணர் அவர்களுள் முதன்மையானவர். ரமணர் தனக்கென்று சில கடமைகளை வகுத்துக்கொண்டார். இறைவனிடம் நெருங்குவதை நோக்கமாகக் கொள்ளாமல் மக்களிடம் நெருங்கி தன்னைக் காத்துக்கொண்டவர் ரமணர். மழை போல் பொழிந்து அனைவரையும் பேரானந்தத்தில் மூழ்க வைத்தவ ரமணரின் தித்திக்கும் திவ்ய சரிதம்