முகப்பு » சிறுவர்கள் பகுதி » நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு

விலைரூ.25

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80

தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவை. இது ஒரு புதிய உத்தி. பக்கம் பக்கமாக போதனைப் பாடங்கள் நடத்தாமல், கார்ட்டூன்களின் வடிவில் டிப்ஸ் கொடுக்கிறார் மதி. மனத்தில் அழுத்தமாகப் பதிய இந்த உத்தி வெகு உபயோகம். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களையே பெரும்பாலும் மனத்தில்கொண்டு இந்த தேர்வுக் குறிப்புகள் வரையப்பட்டிருப்பினும் எந்த வகுப்பு மாணவருக்கும் பயன்படக்கூடிய வகையிலேயே இதன் கட்டமைப்பு உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us