கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
தொழில்நுட்ப ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நாம் பல்வேறு முன்னேற்றங்களை எட்டியிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி மெசபடோமியா. நாடோடியாக அலைந்து திரிந்த மனிதர்கள் நிலைத்து நின்று நாகரிகத்தை வளர்த்தது மெசபடோமியாவில்தான். ஆகவே இது ஒரு பிரதேசம் மட்டுமல்ல. மனிதகுலத்தின் அடையாளமும் முகவரியும்கூட. மெசபடோமிய முன்னோர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. மெசபடோமிய நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மூன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.